எண் | பெயர் | படம் | பதவி ஏற்றது | பதவிக் காலம் முடிவு | கட்சி | பிறந்த ஊர்/மாநிலம் |
01 | ஜவஹர்லால் நேரு | | ஆகஸ்ட் 15, 1947 | மே 27, 1964 | இந்திய தேசிய காங்கிரஸ் | அலகாபாத், உத்தரப் பிரதேசம் |
02* | குல்சாரிலால் நந்தா |
| மே 27, 1964 | ஜூன் 9, 1964 | இந்திய தேசிய காங்கிரஸ் | சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்) |
03 | லால் பகதூர் சாஸ்திரி | | ஜூன் 9, 1964 | ஜனவரி 11, 1966 | இந்திய தேசிய காங்கிரஸ் | முகல்சாரி, உத்தரப் பிரதேசம் |
04* | குல்சாரிலால் நந்தா |
| ஜனவரி 11, 1966 | ஜனவரி 24, 1966 | இந்திய தேசிய காங்கிரஸ் | சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்) |
05 | இந்திரா காந்தி | | ஜனவரி 24, 1966 | மார்ச் 24, 1977 | காங்கிரஸ் (I) | அலகாபாத், உத்தரப் பிரதேசம் |
06 | மொரார்ஜி தேசாய் | | மார்ச் 24, 1977 | ஜூலை 15, 1979 | ஜனதா கட்சி | பாதிலி, மும்பை |
07 | சரண் சிங் | | ஜூலை 28, 1979 | ஜனவரி 14, 1980 | ஜனதா கட்சி | நூர்பூர், உத்தரப் பிரதேசம் |
08 | இந்திரா காந்தி | | ஜனவரி 14, 1980 | அக்டோபர் 31, 1984 | காங்கிரஸ் (I) | அலகாபாத், உத்தரப் பிரதேசம் |
09 | ராஜீவ் காந்தி | | அக்டோபர் 31, 1984 | டிசம்பர் 2, 1989 | காங்கிரஸ் (I) | மும்பை |
10 | வி. பி. சிங் |
| டிசம்பர் 2, 1989 | நவம்பர் 10, 1990 | ஜனதா தளம் | அலகாபாத், உத்தரப் பிரதேசம் |
11 | சந்திரசேகர் | | நவம்பர் 10, 1990 | ஜூன் 21, 1991 | ஜனதா கட்சி | பலியா, உத்தரப் பிரதேசம் |
12 | பி. வி. நரசிம்ம ராவ் | | ஜூன் 21, 1991 | மே 16, 1996 | காங்கிரஸ் (I) | கரிம்நகர், ஆந்திரப் பிரதேசம் |
13 | அடல் பிஹாரி வாஜ்பாய் | | மே 16, 1996 | ஜூன் 1, 1996 | பாரதிய ஜனதா கட்சி | குவாலிர், மத்தியப் பிரதேசம் |
14 | தேவகவுடா | | ஜூன் 1, 1996 | ஏப்ரல் 21, 1997 | ஜனதா தளம் | ஹர்டனஹள்ளி, ஹாசன், கர்நாடகம் |
15 | ஐ. கே. குஜரால் | | ஏப்ரல் 21, 1997 | மார்ச் 19, 1998 | ஜனதா தளம் | ஜீலம், பஞ்சாப் (பாக்கிஸ்தான்) |
16 | அடல் பிஹாரி வாஜ்பாய் | | மார்ச் 19, 1998 | மே 22, 2004 | பாரதிய ஜனதா கட்சி | குவாலிர், மத்தியப் பிரதேசம் |
17 | மன்மோகன் சிங் | | மே 22, 2004 | மே 21, 2009 | இந்திய தேசிய காங்கிரஸ் | கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்) |
18 | மன்மோகன் சிங் | | மே 22, 2009 | -- | இந்திய தேசிய காங்கிரஸ் | கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்) |
No comments:
Post a Comment